சொன்னதும்…சொல்லாததும்…!
December 19, 2006
சொன்னது:
"அயோத்திப் பிரச்னை இந்துக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். ராமரை தெய்வமாக வணங்கும் நம் தேச மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முஸ்லிம்கள் ஏன் அந்த இடத்தை நல்லெண்ணத்தின் அடையாளமாக இந்துக்களுக்கு அன்புப் பரிசாக தரக் கூடாது? "
(ஆர்ட் ஆப் லிவிங் ஆசிரமத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்)
சொல்லாதது: (பின்னூட்டமாக நீங்களே சொல்லலாம்)


கேள்வியில் தவறேதும் இல்லையே?
Comment by தேவையா? — December 23, 2006 @ 5:31 am
1) வருகை தந்த தமிழன்பர்களுக்கு நன்றி.
2) ரவி சங்கரின் ஆசிரமம், காஞ்சி காமகோடிகளின் ஆசிரமம், திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில், ஐயப்பன் சன்னதி இவற்றையும் எந்த எதிர்மதக்குழுவாவது நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரினால், அவர்களுக்கு அன்புப் பரிசாக கொடுத்துவிட உலகலாவிய பிரேமானந்தா ரவிசங்கர் உதவுவாரா?
Comment by அறிவுடைநம்பி — December 24, 2006 @ 12:58 pm